Skip to content

வாக்குமூலம் (காலச்சுவடு)

வண்ணநிலவன் எழுதிய வாக்குமூலம் (காலச்சுவடு) - கடந்த கால நினைவுகளையும், நிகழ்காலச் சிந்தனைகளையும் பிரதிபலிக்கும் சிறந்த நாவல். குடும்ப உறவுகள் மற்றும் மனப் பயணங்களை ஆராய்கிறது.

Category Novel
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 96
Year 2024
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

வண்ணநிலவனின் இந்த நாவல் தன்வரலாற்றுத் தன்மை கொண்டது. கடந்துபோன காலத்தின் நினைவுகூரலாகவும் கற்பனைக்கு எட்டாத வகையில் மாறிவிட்ட நிகழ்காலம் குறித்த சிந்தனைச் சரமாகவும் இரட்டைப் பாதைகளில் பயணிக்கிறது நாவல். கதைசொல்லி தன்னுடைய சிந்தனைகளை முன்வைத்தபடி செல்ல, கதைசொல்லியின் மனைவி கடந்தகாலம் குறித்த தன் நினைவுகளை அசைபோடுகிறார். நேற்றைய நினைவுகள், இன்றைய மாற்றங்கள் குறித்த நினைவேக்கங்களும் சிந்தனைகளும் என ஆண், பெண் ஆகியோரது பார்வைகளில் விரியும் நாவல் இது. காலமெனும் நெடுஞ்சாலையில் முன்னும் பின்னுமாக நிகழும் மன யாத்திரையின் பதிவுகள் நாவலின் கதையாடலாக உருமாறுகின்றன