உயிரின் யாத்திரை
எம்.வி.வெங்கட்ராம் எழுதிய உயிரின் யாத்திரை - ஆன்மிகம், முற்பிறவி மற்றும் மனித வாழ்வின் அர்த்தத்தை தேடும் ஒரு தத்துவப் பயணம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 64 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Faith and Spirituality |
Description
அதி யதார்த்தமான துயரில் தொடங்கும் இந்நாவல், பின்னர் இந்திய ஆன்மிக மனங்களுக்குள் உறைந்து கிடக்கும் தீவினைப் பயன்கள், முற்பிறவிச் சிந்தனைகள், பிறப்பறுத்தல் போன்றவற்றின் நிகழ்ச்சிப் பிரதியாக மாறுகிறது.
மாயை மறைய / வெளிப்படும் அப்பொருள்/
மாயை மறைய / மறைய வல்லார்கட்குக் /
காயமும் இல்லை, கருத்தில்லை தானே
என்ற திருமூலரின் தேடலை சதாசிவம், ராஜா, ராணி, லீலா, கோபு என்கிற பாத்திரங்களின் வாழ்க்கைக்குள் தேடிய முயற்சி ‘உயிரின் யாத்திரை’.