Skip to content

உற்ற சொல்லைத் தேடி

மு. குலசேகரன் எழுதிய உற்ற சொல்லைத் தேடி - சிறந்த இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், படைப்பு நுட்பங்கள் மற்றும் ஆளுமைகளின் ஆழமான புரிதலை வழங்குகிறது.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 175
Year 2023
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் ஆளுமைகள் பற்றி விரிவாகப் பேசுகின்றன மு. குலசேகரனின் இக்கட்டுரைகள். படைப்பு நுட்பங்களையும் ஆளுமைகளின் சித்திரங்களையும் தெளிவாக முன்வைக்கிறார் நூலாசிரியர். படைப்பாளியின் நிறை, குறைகளைத் தீர்க்கமாகவும் தர்க்க ரீதியாகவும் எடுத்துரைக்கிறார். இவர் தேர்ந்தெடுத்த நூல்கள் அவருடைய ரசனையை எடுத்துக்காட்டுகின்றன. அவை அந்தந்த ஆசிரியர்களின் சிறந்த படைப்பாகவும் அமைந்திருப்பது தற்செயலானதல்ல. புனைகதை எழுத்தாளர் கவிதையின் மேல் கொண்டுள்ள ஈடுபாட்டையும் புனைகதையாளர் கவிதையைப் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் முன்வைத்திருப்பது இத்தொகுப்பின் சிறப்பு.