நிலம் பரவும் புற்கள்
₹200₹190
நரன் எழுதிய உப்புநீர் முதலை - வாழ்வின் அபூர்வமான கவிதைகளை அனுபவியுங்கள். இந்தத் தொகுப்பு தியானத்தையும், மழலைத்தனமான வியப்பையும் ஒருங்கே தரும் கவிதைகளைக் கொண்டுள்ளது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
அபூர்வ நிகழ்வுகளின் நொடிப் பொழுதை வாழ்வின் பெரும் பொழுதாகக் கவிதைகளில் தக்கவைக்க விரும்புகிறார் நரன். சொற்களுக்குள் அடங்க மறுக்கும் நிகழ்வை அவற்றுக்குள் நிலைநிறுத்துகின்றன இந்தக் கவிதைகள். இந்தக் கவிதைப்பொழுது சில சமயங்களில் தியான மனநிலையையும் சில சமயங்களில் மழலை வியப்பையும் அளிக்கின்றன.