Skip to content

உண்மையும் பொய்யும்

கேள்வி-பதில்

வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய உண்மையும் பொய்யும் - கேரள வாழ்க்கை, இந்தியச் சமூக விமர்சனம் மற்றும் உலகப் பார்வையை உள்ளடக்கிய ஆழமான கேள்வி பதில்கள் நிறைந்த புத்தகம்.

Category Discussion
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 248
Year 2011
Format Paperback
Tags Life and Society

Description

வைக்கம் முகம்மது பஷீரின் கேள்வி  பதில்களின் தொகுப்பு இந்நூல். பஷீரின் புத்தகங்களில் மிக மிக எளிமையானதும் அதே சமயம், மிக மிகத் தீவிரமானதுமாக இந்த நூல் இருக்கலாம். கேரள வாழ்க்கை பற்றிய அவதானிப்புகளும் கருத்துகளும் விமர்சனங்களும் இந்தக் கேள்வி  பதில்களில் அடங்கியிருக்கின்றன. கேரள வாழ்க்கையை பற்றியவை மட்டுமல்ல இந்திய, உலக, பிரபஞ்ச வாழ்க்கை பற்றியவையாகவும் இருப்பதைக் காணலாம்.