தொலைவிலிருக்கும் கவிதைகள்
மொழிபெயர்ப்புக் கவிதைகள்
சுந்தர ராமசாமி எழுதிய தொலைவிலிருக்கும் கவிதைகள் - உலகக் கவிதைகளின் அழகையும், சீன, ஜப்பானிய, ஐரோப்பிய கவிதைகளின் சாரத்தையும் அனுபவியுங்கள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 176 |
| Year | 2004 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
பசுவய்யா என்னும் புனைபெயரில் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்துள்ள கவிதைகள் இவை. உலகக் கவிதைகளின் வளத்தையும் வீச்சையும் இவை வெளிப்படுத்துகின்றன. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த சீன, ஜப்பானியக் கவிதைகளையும் நவீன ஐரோப்பியக் கவிதைகளையும் அமெரிக்கக் கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது.