Skip to content

திசைகள் நோக்கிய பயணம்

சை. பீர் முஹம்மது எழுதிய திசைகள் நோக்கிய பயணம் - மலேசியத் தமிழ் இலக்கியம், சமூகம் மற்றும் ஆளுமைகள் குறித்த ஆழமான கட்டுரைகளின் தொகுப்பு. புதிய பரிமாணங்களை அறியுங்கள்.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 240
Year 2007
Format Paperback
Tags Life and Society

Description

மலேசியத் தமிழ்ப் படைப்பாளியான சை. பீர்முகம்மது எழுதிய 34 கட்டுரைகளின் தொகுப்பு. இலக்கியம், ஆளுமைகள். சமூகம் என்னும் பிரிவுகளில் அடங்கியுள்ள இந்தக் கட்டுரைகள், மலேசியத் தமிழிலக்கியத்தின் வளர்ச்சிப் போக்கினையும் இன்றைய தமிழ்  மலேசியத் தமிழிலக்கியச் சூழல் குறித்த விமர்சனங்களையும் முன்வைக்கின்றன.