பிரியாணி (எதிர் வெளியீடு)
₹250₹237
சுந்தர ராமசாமி எழுதிய திரைகள் ஆயிரம் - சிறந்த சிறுகதைகள், குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பு. சமூக விமர்சனமும், மனித உறவுகளின் ஆழமும் நிறைந்த படைப்பு இது.
| Category | Novel |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 104 |
| Year | 2008 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
சுந்தர ராமசாமியின் கதைத் தொகுப்புகளை மறுபதிப்பாகக் கொண்டுவரும் திட்டத்தில் வெளிவரும் மூன்றாவது நூல். 1975இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பில் உள்ள ‘திரைகள் ஆயிரம்’, ‘இல்லாத ஒன்று’, ‘தயக்கம்’ ஆகிய குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பு.