Skip to content

தேனொடு மீன்

இசை எழுதிய தேனொடு மீன் - கம்பரின் காவியம் மற்றும் பழந்தமிழ்ப்பாடல்கள் குறித்த ஒரு சிறுவனின் துறுதுறுப்பான பயணத்தை அழகாக விவரிக்கிறது.

Category Novel
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 117
Year 2020
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

கம்பரின் காவியம், பழந்தமிழ்ப்பாடல்கள், புத்தகங்கள், சினிமா, காமம் என்று வெவ்வேறு உலகங்களுக்குள் ஒரு சிறுவனுக்குண்டான துறுதுறுப்புடனும், பரவசத்துடனும் நுழைகிறார் இசை. அந்த உலகங்களுள் அவர் சுட்டிக்காட்டும் பலதும் நம்மையும் பரவசம் கொள்ளச் செய்கின்றன.

- சாம்ராஜ்