தீண்டப்படாத முத்தம்
சுகிர்தராணி எழுதிய தீண்டப்படாத முத்தம் - காதல், காமம், வெஞ்சினம் நிறைந்த கவிதைகள். பெண்மை, ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வுகளைத் தொடும் ஆழமான படைப்பு இது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 64 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Love and Romance |
Description
பெண் வாசனை வீசும் பூமியிலிருந்து எழுந்துள்ளன இந்தக் கவிதைகள். காதல், காமம், வெஞ்சினம் மூன்றும் அந்நிலத்தின் பருவங்கள். இவற்றை அனுபவிக்கும் மானிட உயிர் ஒன்று பெண் அல்லது ஒடுக்கப்பட்ட ஆண். சமயங்களில் ஈழத்தின் தோற்கடிக்கப்பட்ட இனமாகவும் இருக்கிறது.