Skip to content

தேடலும் விமர்சனங்களும்

இ. ஜீவகாருண்யன் எழுதிய தேடலும் விமர்சனங்களும் - தனிமனிதன், சமூகம், இலக்கியம் குறித்த ஆழமான விமர்சனங்கள் மற்றும் புதிய சிந்தனைகள் நிறைந்த புத்தகம்.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 192
Year 2008
Format Paperback
Tags Philosophy and Thought

Description

மு. தளையசிங்கத்தின் சிந்தனைகளாலும் செயல்களாலும் மிகவும் ஈர்க்கப்பட்டவராயினும், “நான் நானாகவே இருக்க எப்போதும் விரும்புகிறேன்” என்று கூறுபவர் ஜீவகாருண்யன். தனிமனிதன், சமூகம், இயற்கை பிரபஞ்சம் பற்றிய விசாரத்திலும், இலக்கியச் சூழல்  ஆளுமைகள் பற்றிய பதிவுகளிலும் தனக்கேயுரிய தனிப்பார்வைகளை வெளிப்படுத்துகிறார் அவர்.