Skip to content

தாண்டவராயன் கதை (HB)

சொல்லப்படாத கதைகளின் கதை முப்பத்தியெட்டு சர்க்கங்களில்

பா. வெங்கடேசன் எழுதிய தாண்டவராயன் கதை - தமிழின் அடையாளத்தை உருவாக்கும் சிறந்த நாவல், இது கதையின் ஆழத்தையும் எழுத்தின் பெருமையையும் உணர்த்தும்.

Category Novel
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 872
Year 2019
Format Hardcover
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

தீவிர சுயகலப்பினை வாசக மனதில் பற்றிக்கொள்ளச் செய்வதன்மூலம் அடையாள உருவாக்கத்திற்கு ஆதாரமான கதையாடல்களின் பண்பினை தியானிக்கச் செய்வதே இந்நாவலின் அபூர்வ சாதனை. பிற மொழி நாவல்களைப் பார்த்து தமிழன் ஏங்கும் காலம் முடிந்துவிட்டது. தராசில் வைக்க தாண்டவராயன் கதை இருக்கும்போது எந்த மொழியிடமும் சென்று மார்தட்டலாம். அது மொழியைக் கடந்த கதையும் எழுத்தும் என்ற புரிதலை உள்ளடக்கிய பெருமிதமாகவே இருக்கும்.

- ராஜன் குறை (குமுதம் தீராநதி)