Skip to content

தமிழகத்தில் அடிமைமுறை

ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய தமிழகத்தில் அடிமைமுறை - தமிழ்நாட்டில் அடிமை முறையின் வரலாறு, கல்வெட்டுகள் மற்றும் ஆவணங்கள் மூலம் வெளிச்சம் போட்டுகிறது. சமூக ஆய்வாளர்களுக்கு ஏற்றது.

Category History
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 159
Year 2005
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

மன்னர்களை மையமாகக் கொண்டு எழுதப்படும் மரபுவழி வரலாற்றுக்கு மாற்றாக உருவாகியுள்ள விளிம்பு நிலை வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள் படிக்கவேண்டிய நூல். சங்க காலம் தொடங்கி வெள்ளையர் ஆட்சிக் காலம் முடிய தமிழ்நாட்டில் நிலவிய அடிமை முறையை, கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், காகித ஆவணங்கள், இலக்கியம் ஆகியனவற்றின் துணையுடன் ஆராய்கிறது இந்நூல்.