Skip to content

சொற்களில் சுழலும் உலகம்

செல்வம் அருளானந்தம் எழுதிய சொற்களில் சுழலும் உலகம் - புலம்பெயர்வு, துயர், மற்றும் வாழ்வின் சுழற்சிகளைப் பகடிப் புன்னகையுடன் விவரிக்கும் கதை.

Category Autobiography
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 160
Year 2020
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

கரித்து நிற்க காலடி மண் இல்லாமல் போன துயரை, புலம்பெயர்ந்து திசைதேடிய அலைச்சலை புகலிட வாழ்வின் திணறலை, அந்நியப் பண்பாடு ஏற்படுத்தும் அதிர்வுகளை பகடிப் புன்னகையுடனும் சமயங்களில் அங்கதப் பெரும் சிரிப்புடனும் பகிர்ந்துகொள்கிறார். அவரது சொற்களின் சுழற்சியில் நாம் காண்பது மென்னகையில் உறைந்திருக்கும் கண்ணீரின் கதைகள். குருதி பிசுபிசுக்கும் அனுபவங்கள்.