Skip to content

சிவாலய ஓட்டம்

அ. கா. பெருமாள் எழுதிய சிவாலய ஓட்டம் - கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்கள், சிவராத்திரி யாத்திரை மற்றும் சைவ சமய வரலாறு குறித்த தகவல்கள் நிறைந்த நூல்.

Category History
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 248
Year 2011
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

சைவசமய விழாக்களில் முக்கியமானதாகக் கருதப்படும் சிவராத்திரி விழாவின்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பக்தர்கள் இரவு முழுக்க 108 கி.மீ. தொலைவு நடந்து சென்று பன்னிரண்டு சிவன் கோயில்களைத் தரிசிக்கும் நிகழ்வையும், அக்கோவில்களையும் பற்றிய வரலாற்று நூல் இது. பக்தி என்ற எல்லையைத் தாண்டி கோவில்களின் சமூகப் பின்னணியையும் கலைநுட்பங்களையும் விவரிப்பது இந்நூலின் சிறப்பு. தமிழகத்தில் இதுபோன்ற ஒரு யாத்திரை கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே நிகழ்கிறது.