நான் கண்ட பெங்களூரு
₹300₹285
நினைவுக் குறிப்புகள் 1993
செல்லம்மாள் எழுதிய செல்லம்மாள் - குடும்ப உறவுகள், தனிமை, மற்றும் ஆன்மீகத் தேடல் குறித்த ஆழமான பிரதிபலிப்புகள் நிறைந்த புத்தகம்.
| Category | Diary |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 160 |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
இக்குறிப்புகள் சாதாரணக் குடும்ப அரசியலில் சிக்குண்ட பெண் எழுதும் மனக்குறைகள் அல்லது புலம்பல்கள் என்ற தளத்திலிருந்து இந்தப் பிரதியை வெகுவாக உயர்த்துகிறது. பிரதியின் ஆழத்தையும் அதைப் பகிர்ந்துகொள்ள நினைக்கும் விழைவையும் அதில் தொக்கி நிற்கும்
இறைஞ்சலையும் நம்மால் உணரமுடிகிறது.