உன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்!
₹390₹370
எமிலி டிக்கின்சன் எழுதிய சாய்மான வெளிச்சம் - இயற்கையின் அழகையும், காதல் கவிதைகளையும், வாழ்வின் அர்த்தத்தையும் தேடும் கவிதைத் தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
தனிமை சூழ்ந்த வாழ்க்கையாலும், தனித்தன்மை வாய்ந்த கவிதை மொழியாலும் அறியப்படுபவர் அமெரிக்கக் கவிஞர் எமிலி டிக்கின்ஸன். இயற்கை, காதல், காலம், மரணம், இறவாமை - என்னும் புள்ளிகளில் இடையறாது சலிப்பவை அவரது கவிதைகள். அவர்மீது கொண்ட காதல் மட்டுமே தனது தகுதி என்று சொல்லும் ந. ஜயபாஸ்கரன், எளிமையாகத் தோற்றமளிக்கும் 71 கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்.