ஜின்களின் ஆசான் (ஸூஃபி நாவல்)
₹370₹351
ஜிம் கார்பெட் எழுதிய ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லி சிறுத்தை - திகிலூட்டும் சிறுத்தை வேட்டை கதை! இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மக்களின் வாழ்க்கை குறித்த ஒரு முக்கியமான புத்தகம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 208 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
ஆட்கொல்லிகள் பற்றிய கார்பெட்டின் மகத்தான கதைகளிலேயே மிகவும் மயிர்க் கூச்செறிய வைப்பது இந்தப் புத்தகம். இந்தியாவின் கிராமப்புற மக்களின்மீது ஆழ்ந்த இரக்கமும் அக்கறையும் கொண்ட கார்பெட்டின் கூர்மையான பார்வையும் தெள்ளத் தெளிந்த விரிவான நடை அம்சமும் நல்லிலக்கியத்தின் பால் நாட்டமுடைய அனைவரும் வைத்திருக்க வேண்டிய விலைமதிப்பற்ற பொக்கிஷமாக இதை ஆக்குகிறது.