Skip to content

ராஜன் மகள்

பா. வெங்கடேசன் எழுதிய ராஜன் மகள் - குடும்ப உறவுகள், சமூகச் சிக்கல்கள் நிறைந்த ஒரு சிறந்த நாவல். புதிய வாசிப்பு அனுபவத்தை வழங்கும் கதை.

Category Novel
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 288
Year 2002
Format Paperback
Tags Imagination and Future → Alternate Realities

Description

புனைவின் எண்ணற்ற சாத்தியக் கூறுகளைப் பிரமிக்கவைக்கும் விதத்தில் பயன்படுத்தும் வெங்கேடேசன் தமிழ்ப் புனைகதை உலகில் புதிய பிரதேசங்களை சிருஷ்டித்துக் காட்டுகிறார். பன்முக வாசிப்பை சாத்தியப்படுத்தும் இவரது எழுத்து தமிழில் இதுவரை புழக்கத்தில் இருந்துவரும் புனைவின் வரையறைகளை மாற்றி எழுதுகிறது.