Skip to content

ராஜா வந்திருக்கிறார்

கு. அழகிரிசாமி எழுதிய ராஜா வந்திருக்கிறார் - சிறுகதைகள், சமூக விமர்சனம், மனித உறவுகள் பற்றிய நுண்ணிய பார்வையை வழங்கும் சிறந்த படைப்பு.

Category Short Story
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 272
Year 2012
Format Paperback
Tags Life and Society

Description

கு. அழகிரிசாமயின் கதைகள் எளிய நடை, சித்தரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, அல்லது மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடி வந்தவை. தமிழில் சிறுகதைக் காக சாகித்திய அக்காடமி பரிசு பெற்ற முதல் எழுத்தாளர்.

‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற அவரது இந்தத் தேர்ந்தெடுத்த கதைகளில் கு. அழகிரிசாமியின் கதைசொல்லும் பன்முக ஆற்றலின் கீற்றுகளை வாசகன் உணர முடியும்.