அன்பின் பழுப்பு
₹250₹237
இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள்
ஜே.பி. சாணக்யா எழுதிய புதிய சலனங்கள் - சிறந்த சிறுகதைகள், இளம் படைப்பாளிகளின் திறமையை வெளிப்படுத்தும் கதைத்தொகுப்பு. காலச்சுவடு வெளியீடு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 144 |
| Year | 2007 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
2003இல் கதா அமைப்பும் காலச்சுவடு இதழும் இணைந்து நடத்திய இளம்படைப்பாளிகளுக்கான சிறுகதைப் போட்டியில் தேர்வுபெற்ற முதல் 11 கதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. ஜே.பி. சாணக்யா, சல்மா, ஆதவன் தீட்சண்யா, என். ஸ்ரீராம், எச். முஜிப் ரஹ்மான், புகழ், அ. சந்தோஷ், து. முத்துக்குமார், பத்மபாரதி, இராகவன், அ. முரளி ஆகியோரின் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.