உடல் எனும் ஞானி (இரண்டு பாகங்கள்)
₹500₹475
க. நா. சு. எழுதிய புதுமையும் பித்தமும் - புதுமைப்பித்தன் குறித்த க.நா.சு.வின் மாறுபட்ட விமர்சனங்கள், மதிப்பீடுகள் மற்றும் அவர்களின் நட்பு பற்றிய நுண்ணறிவுகளைக் கொண்ட தொகுப்பு.
| Category | Essay |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 72 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
புதுமைப்பித்தன் பற்றி ‘எழுத்து’ காலத்திலிருந்து எண்பதுகள்வரை க.நா.சு. பதிவு செய்த மூன்று வெவ்வேறு மதிப்பீடுகளின் தொகுப்பு இந்நூல். க.நா.சு., புதுமைப்பித்தன் பற்றி க.நா.சு. கொண்டிருந்த உயர்ந்த மதிப்பீட்டையும் அவர் மதிப்பீட்டிலுள்ள மாறுதல்களையும் முரண்பாடுகளையும் இத்தொகுப்பு பதிவுசெய்கிறது. 1946இல் க.நா.சு., பு.பி.க்கு அன்பளித்த நூலின் முதல் பக்க வாசகம் அவர்கள் நட்புக்குச் சான்றாகப் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளது.