Skip to content

பூலோகவியாஸன்: தலித் இதழ்த் தொகுப்பு

சு. தியோடர் பாஸ்கரன் எழுதிய பூலோகவியாஸன்: தலித் இதழ்த் தொகுப்பு - இதுவரை கிடைக்காத தலித் இதழின் அரிய தொகுப்பு! சமூக ஆய்வாளர்களுக்கு முக்கியமான புத்தகம்.

Category Article
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 128
Year 2017
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

1903 முதல் 1917 வெளியான "பூலோகவியாஸ"னின் ஒரு பிரதிகூட இதுவரை கிடைத்திராத நிலையில் அவ்விதழின் 1909ஆம் வருடத் தொகுப்பைக் கண்டெடுத்து. அதன் உள்ளடக்கத்தைத் தொகுத்துப் பதிப்பித்திருக்கிறார்.