Skip to content

பிரஹலாதா

தவத்திரு தூ. தா. சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய பிரஹலாதா - நாடகக் கலையின் அடிப்படை நூல்! தமிழ் நாடகத்தின் முன்னோடி படைப்பு, வாசிப்பு இன்பம் தரும் ஒரு கிளாசிக்.

Category Drama
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 156
Year 2013
Format Paperback
Tags Faith and Spirituality

Description

காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் வரிசையில் வெளிவரும் முதல் நாடகம் ‘பிரஹலாதா’. தமிழ் நாடகத்தின் முன்னோடியான தூ.தா. சங்கரதாஸ் சுவாமிகளின் வாழ்க்கை விபரங்கள், அவரது நாடகங்களின் பொது இயல்புகள் போன்ற பல குறிப்புகள் இந்நூலின் ஆய்வு முன்னுரையில் இடம்பெற்றுள்ளன. வாசிப்பு இன்பம் தரும் ஒரு முன்னோடி நாடகமாக வாசகர்களுக்கும் நாடகக் கலையைக் கற்பதற்கான அடிப்படை நூலாக மாணவர்களுக்கும் இந்நூல் பயனளிக்கக்கூடும்.