Skip to content

பெருஞ்சூறை

எழிலரசி எழுதிய பெருஞ்சூறை - பெண்களின் உணர்வுகளையும், வாழ்க்கையின் சவால்களையும் கவிதையில் சொல்லும் ஆழமான படைப்பு. துயரம் நிறைந்த அனுபவங்களின் கவித்துவ வெளிப்பாடு.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 88
Year 2018
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

‘எல்லா மனிதர்களை விடவும் பெண்களின் ஒவ்வொரு உணர்வுக் கூறுக்குள்ளும் ஒரு கவிதை ஒளிந்திருக்கிறது.

எதிலும் ஒரு சீரான வழியைத் தேர்ந்தெடுத்தாலும் நாம் நினைத்தது போல அமையாது எதிர் மனச்சிடுக்குகள் இடரவைக்கும். அதன் அடிப்படைக் காரணம் துயரம் தோய்ந்த கவிதை போன்று இருக்கும்.’

இப்படிப்பட்ட அனுபவங்களைத் தருகிறது எழிலரசியின் கவிதைகள்.