Skip to content

பெண் வழிகள்

சுகதகுமாரி எழுதிய பெண் வழிகள் - சமகால கவிதையில் பெண்களின் அனுபவங்கள், பெண்ணுலகின் நுட்பமான வெளிப்பாடுகள் மற்றும் புதிய கவிதைச் சொல்லாடல்களைக் கண்டறியுங்கள்.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 192
Year 2005
Format Paperback
Tags Life and Society

Description

தற்கால மலையாளக் கவிதையில் பெண் வழிகளை அடையாளம் காணும் தொகுப்பு இது. மூத்த கவிஞரான சுகதகுமாரி முதல் புதிய தலைமுறையைச் சேர்ந்த கவிதா பாலகிருஷ்ணன் வரையான பத்துக் கவிஞர்கள் இதில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

பெண்ணுலகின் விரிவையும் நுட்பத்தையும் சொல்லுபவை; மாற்று மொழியில் அனுபவங்களை முன்வைப்பவை இந்தக் கவிதைகள்.

பெண்கவிதை மொழி வலுப்பெற்றுவரும் சமகாலத் தமிழ்க் கவிதைக்குப் புதிய சொல்லையும் பொருளையும் வழங்குகிறது இந்தத் தொகுப்பு.