Skip to content

பசித்த மானிடம்

கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம் - மனிதனின் ஆசைகள், அதிகாரப் போராட்டங்கள், நவீன இலக்கியத்தின் சிறந்த படைப்பு! நாவலைப் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Category Novel
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 272
Year 2005
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

தமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான 'பசித்த மானிடம்' காமம், பணம், அதிகாரம் என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத இந்தப் பசிகள் ஒரு கட்டத்திற்குப் பின் வேகமடங்கி வெறுமையை நோக்கிச் செல்லும் பயணத்தையும் கரிச்சான் குஞ்சு காட்டுகிறார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஓரினப் புணர்ச்சியைக் கையாண்ட முதல் பிரதியான இந்நாவல் நுட்பமான பல விஷயங்களை லாவகமாகக் கையாள்கிறது. முட்டி மோதி வாழ்க்கையில் மேலே வரும் மனிதர்கள். பல்வேறு இன்பங்களையும் துய்த்த பின் கடைசியில் அடைவது என்ன என்னும் கேள்வியை வலுவாக எழுப்புகிறது இப்படைப்பு.