Skip to content

பண்பாட்டுப் பொற்கனிகள்

பின்காலனியப் பார்வைகள்

சச்சிதானந்தன் சுகிர்தராஜா எழுதிய பண்பாட்டுப் பொற்கனிகள் - சமகால வாழ்வின் சலனங்களையும், பண்பாட்டு விழுமியங்களையும் கூர்ந்து கவனிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 224
Year 2010
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

அன்றாட வாழ்வை ஊடுருவும் சாதனங்கள் நமக்குள் ஏற்படுத்தும் சலனங்களைப் பதிவு செய்யும் அதே நேரத்தில் அவற்றைப் பற்றிய விமர்சனங்களையும் முன்வைக்கின்றன சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் கட்டுரைகள்.