இறந்துபோனவன் பேசிக்கொண்டே இருந்தான்
₹200₹190
எம்.வி.வெங்கட்ராம் எழுதிய பனிமுடி மீது ஒரு கண்ணகி - மனித உணர்வுகளைத் தொடும் சிறுகதைத் தொகுப்பு. இந்த கதைகள் வாசகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும், மனநிறைவைத் தரும்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 232 |
| Year | 2007 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
“எம்.வி. வெங்கட்ராமின் சிறுகதைகளை வாசித்தபோது அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் மனிதனின் அகத் தூண்டுதலுக்குக் காரணமான உணர்வை அடையாளப்படுத்த விழையும் முயற்சிகளாகவே தோன்றின. அந்த ஆதார உணர்வைச் சித்தரித்துக்காட்டும் விருப்பம் அவரை இயக்கியபடி இருப்பதை ஒவ்வொரு சிறுகதையிலும் உணர முடிந்தது. . .
அவருடைய சில முக்கியமான சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுதி வாசகர்களுக்கு மனநிறைவை அளிக்கும் என்பது என் அழுத்தமான நம்பிக்கை.”