ஹவாஸின் வீரன்
₹90₹85
பாவண்ணன் எழுதிய ஒட்டகம் கேட்ட இசை - அரசியல், பொருளாதாரம், இலக்கியம் குறித்த ஆழமான கருத்துக்கள் மற்றும் புதிய நுண்ணறிவுகளை வழங்கும் கட்டுரைத் தொகுப்பு.
| Category | Essay |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 168 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
அரசியல், பொருளாதாரம். இலக் கியம், திரைப்படம், இணையம், விளையாட்டு ஆகியவை குறித்துப் பொதுக் களத்தில் புழங்கும் செய்திகளைக் கடந்து அவற்றுள் மறைந்திருக்கும் எதிர்க் கருத்தியலை இவை வெளிப்படுத்துகின்றன. இந்த வெளிப்படுத்தல் ‘எனக்கு ஏன் இது முன்பே தெரியாமல் போயிற்று?’ என்று வாசகனை வியப்படையச் செய்யும். ஆசிரியரின் விரிவான அறிவுப் பின்புலம். உணர்வுபூர்வமான அணுகுமுறை இவையே இந்த வியப்புக்குக் காரணம். நகைச் சுவை மிளிரும் இயல்பான மொழிநடை வாசிப்பைச் சுவாரசியமானதாக்குகிறது.