எழுத்து அறியும் அரசியல்
₹260₹247
ஆனந்த் எழுதிய நான் காணாமல் போகும் கதை - வாழ்க்கையின் தடையங்களையும், சுயத்தை உணர்வதையும் அழகாகச் சொல்லும் ஒரு தத்துவப் பயணம். ஆன்மீகத் தேடல் கொண்டவர்களுக்கு ஏற்ற புத்தகம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 128 |
| Year | 2003 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
நித்தியப் புதுமையும் நித்தியப் பழமையுமான உயிர் ஒன்று, உனக்கும் எனக்கும் வேறு வேறாகத் தெரியும் உயிர்களுக்கும் அப்பால் வசிப்பதன் தடையங்களை, அதன் மூச்சை உணரவைப்பதுதான் ஆனந்த் தொடர்ந்து செய்யும் முயற்சி. நபர்களுக்குப் பின்னாலிருக்கும் அந்த ஓருயிரை அடையாளப்படுத்தும் தருணங்களின் தொகுப்புதான் ‘நான் காணாமல் போகும் கதை’.
- ஷங்கர்ராமசுப்ரமணியன்