Shepherds of Hope
₹200₹190
வண்ணநிலவன் எழுதிய மறக்க முடியாத மனிதர்கள் - சிறந்த எழுத்தாளர்களின் வாழ்க்கை, நினைவுகள் மற்றும் இலக்கியப் பங்களிப்புகளை உணர்வுப்பூர்வமாக விவரிக்கிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 168 |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
வல்லிக்கண்ணன், வண்ணதாசன், கலாப்ரியா, கி. ராஜநாராயணன், தி.க.சி., சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், அசோகமித்திரன், க.நா.சு., தி. ஜானகிராமன், கண்ணதாசன், ‘துக்ளக்’ சோ போன்றோரைப் பற்றிய வண்ணநிலவனின் நினைவுகள் அவருக்கே உரிய உணர்வுப்பூர்வமான, மிகையற்ற சொல்முறையில் வெளிப்பட்டுள்ளன.