Skip to content

மண்டியிடா மானம்

சுஜந்தன் எழுதிய மண்டியிடா மானம் - கிழக்கு ஈழத்தின் நிலம், தோற்கடிக்கப்பட்ட மக்களின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் கவிதைகள், துயரத்திலிருந்து நம்பிக்கையைத் தேடிச் செல்லும் பயணம்.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 72
Year 2014
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

காலம் பற்றிய நிலம் பற்றிய ஏக்கத்துடனும் சீற்றத்துடனும் வருகின்றன சுஜந்தனின் கவிதைகள். தோற்கடிக்கப்பட்ட ஜனங்களின் வார்த்தைகளாகவும் நிலம் திரும்பாத ஜனங்களின் கனவாகவும் அமையும் இக்கவிதைகள் துயரத்திலிருந்து நம்பிக்கையை நோக்கி நம்மை அழைத்துச்செல்பவை.கிழக்கு ஈழத்தின் கவிதைப் பரப்பில் தனித்துவமாக அமையும் சுஜந்தனின் கவிதைகள் ஆக்கிரமிக்கப்பட்ட தனது பூர்வீக நிலத்தை உக்கிரமாய்கோருகிறது.