Skip to content

மனக்குகை ஓவியங்கள்

கட்டுரைகள், உரைகள், விவாதங்கள்

சுந்தர ராமசாமி எழுதிய மனக்குகை ஓவியங்கள் - இலக்கியம், சமூகம் குறித்த ஆழமான கட்டுரைகளின் தொகுப்பு. அவரது தனித்துவமான பார்வை மற்றும் எழுத்து நடையை அனுபவியுங்கள்.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 1279
Year 2011
Format Paperback
Tags Life and Society

Description

தமிழ் உரைகளுக்குப் பெரும் பங்களித்த சுந்தர ராமசாமி எழுதிய கட்டுரைகளின் முழுத்தொகுப்பு இந்நூல். அவர் தனிக்கட்டுரை நூல்களாக எழுதிய ந. பிச்சைமூர்த்தியின் கலை: மரபும் மனித நேயமும் மற்றும் சாகித்திய அகாதெமிக்காக எழுதிய கிருஷ்ணன் நம்பி நூல்கள் நீங்கலாக பிற கட்டுரைகள், உரைகள், முன்னுரைகள், விவாதங்கள் அனைத்தும் இதில் இடம் பெற்றுள்ளன. சுந்தர ராமசாயின் இலக்கியப் பார்வையையும் சமூகப் பார்வையையும் முழுமையாக அறிந்துகொள்ள இத்தொகுப்பு இன்றியமையாதது.