உன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்!
₹390₹370
புனத்தில் குஞ்ஞப்துல்லா எழுதிய மஹ்ஷர் பெருவெளி - படைப்பு, யதார்த்தம் மற்றும் சுயம்பு கதைகளின் தொகுப்பு. புதிய சிந்தனைகளைத் தூண்டும் நாவல் இது.
| Category | Novel |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 256 |
| Year | 2006 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
மஹ்ஷர் பெருவெளி, படைப்பு வேடம் புனைந்த யதார்த்தம். அனைத்தும் வகை முன் முடிவுகளையும் படைப்பு சார்ந்த நினைவிலி நிலையிலிருந்தே அது கலைத்துப் போடுகிறது. முன்கூட்டித் திட்டப்படுத்தாத புனத்திலின் கதைகள் சுயம்புவாகக் கிளிம்பி விடுகின்றன. ஆசிரியர் அதைப் பின்னால் நின்று செலுத்திச் செல்கிறார்.