மன்னார் பொழுதுகள்
₹550₹522
அ.முத்துலிங்கம் எழுதிய மகாராஜாவின் ரயில் வண்டி - ஈழத்தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்பு! வெவ்வேறு கலாச்சாரங்கள், மனிதர்களின் கதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு ஒரு புதிய அனுபவம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 176 |
| Year | 2001 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
முத்துலிங்கத்தின் படைப்புகள் நவீனத் தமிழிலக்கியத்திற்கு ஈழத்தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை. வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள் அவர் கதைகளில். ஆனால் தமிழ் வாசகனுக்கு அன்னியப்படாமலும் தீவிரம் சிதைக்கப்படாமலும் முத்துலிங்கம் படைத்திருக்கிறார்.