உன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்!
₹390₹370
பெர் பெதர்சன் எழுதிய குதிரை வேட்டை - ஊழல், தற்செயல் நிகழ்வுகள் நிறைந்த ஒரு த்ரில்லர் நாவல். மனித வாழ்க்கையின் திகைப்பை உணருங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 224 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
பெர் பெதர்சன் கதை சொல்லும் பாணி வித்தியாசமானது. உணர்ச்சி மிகாத மொழியில், நடந்தவை அனைத்தையும் மறு பரிசீலனை செய்கிற தொனியில், அன்று நடந்தவற்றின் மீது இன்றுவரை நீங்காதிருக்கும் ஆச்சரியம் மிகுந்த குரலில் சொல்லிக்கொண்டே போகிறார்.
ஊழின் மாயக் கரங்கள் செயல்படுவதை; தற்செயலின் சாயல் கொண்ட, ஆனால் துல்லியமாகத் திட்டமிடப்பட்டவை போன்ற கச்சிதம் கொண்ட நிகழ்வுகளின் முன் மனிதவாழ்க்கையும் அதன் எச்சரிக்கையுணர்வும் திகைத்து நிற்பதைச் சொல்வதே ‘குதிரை வேட்டை’ நாவலின் மைய ஓட்டம்.