Skip to content

கி. ரா. வின் கரிசல் பயணம்

பக்தவத்சல பாரதி எழுதிய கி. ரா. வின் கரிசல் பயணம் - கரிசல் மக்களின் வாழ்க்கை, தாவரங்கள், விவசாயம் குறித்த ஆழமான பதிவு! கி.ரா.வின் படைப்புகளின் பண்பாட்டுச் சிறப்பை அறிய ஒரு பயணம்.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 256
Year 2020
Format Paperback
Tags Life and Society

Description

கி.ரா.வின் படைப்புகளைப் பண்பாட்டுப் பனுவல்களாக எடுத்துக்கொண்டு அதில் கூறப்படும் இனத்தின் தாவரங்கள், விலங்குகள், வாழ்க்கை வட்டச் சடங்குகள், குடும்ப உறவு, விவசாயம், புழங்கு பொருட்களென எல்லாவற்றையும் மீட்டுருவாக்கியிருக்கிறார் பக்தவத்சல பாரதி.

- அ.கா. பெருமாள்