Skip to content

கண்ணகி தொன்மம்

சமூக மானுடவியல் ஆய்வு

சிலம்பு நா.செல்வராசு எழுதிய கண்ணகி தொன்மம் - தமிழ்ச் சமூகத்தின் தொன்மங்கள், பண்பாட்டு மிகுஅசைவியக்கங்கள் மற்றும் சமூக மானிடவியல் பார்வையில் கண்ணகியின் கதையை அறியுங்கள்.

Category Report
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 96
Year 2013
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

தமிழ்ச்சமூகம் போன்ற பழைமைச் சமூகங்களின் தொன்மங்கள், உறைந்த குறியீடுகள் கொண்டவை; பன்முகப் பொருண்மைகள் நிறைந்தவை; வரலாறு நெடுக அரசியல், சமூகம், பண்பாட்டு மிகுஅசைவியக்கங்களை உணர்த்தவல்லவை; இன்னும் பரந்துபட்ட தளங்களோடு ஊடுருவிப் பொருள் உணர்த்தி நிற்பவை;  அத்தகைய பரிமாணங்கள் கொண்ட கண்ணகி தொன்மம் தமிழ்ச் சமூகத்தின் ஒரு மூலப்படிவமான தொன்மமாகும். இத் தொன்மத்தின் ஆழ்ந்த, நுட்பமான பரிமாணங்களைச் சமூக மானிடவியல் நோக்கில் முதன்முறையாக இந்நூல் முன்வைக்கிறது.