பதினெண் மேற்கணக்குக் காதைகள்
₹250₹237
ப. சிங்காரம் எழுதிய கடலுக்கு அப்பால் - தொலைந்துபோன உறவுகளின் கதை, மனித உணர்வுகளை ஆழமாகப் பேசும் சிறந்த நாவல், இலக்கியப் பிரியர்களுக்கு ஏற்றது.
| Category | Novel |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 184 |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
ப. சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’ நாவல் வெளியாகிச் சுமார் அறுபதாண்டுக் காலம் ஓடிவிட்டது. திரும்பிப்பார்த்தால் இந்த நீண்ட நெடுங்காலத்தில் ‘கடலுக்கு அப்பால்’ மூன்று கட்டங்களாகத் தன் வாசகர்களை எதிர்கொண்டு வந்திருப்பதை அவதானிக்கமுடிகிறது.
வெறுமையான எளிமையாக அல்லாமல் மேதைமையால் விளைந்த எளிமையாகக் ‘கடலுக்கு அப்பால்’ இருப்பதை உணர்வுபூர்வமான, முன்முடிவற்ற வாசிப்பின் வழியாகவும் சரி, ஆய்வுத்தேடல்கள் மூலமாகவும் சரி நிச்சயம் ஓர் இலக்கிய வாசகர் கண்டடையமுடியும்.
- சிவானந்தம் நீலகண்டன்