Skip to content

காந்தியைக் கொன்றது தவறுதான்

ரமேஷ் பிரேதன் எழுதிய காந்தியைக் கொன்றது தவறுதான் - காந்தி குறித்த கவிதைகள், மனித உணர்வுகளைத் தூண்டும் படைப்பு. புதுமையான மொழிநடை மற்றும் ஆழமான கருத்துக்கள் நிறைந்தது.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 144
Year 2008
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

ரமேஷ் பிரேதன் தனித்து எழுதிய 100 கவிதைகளின் முதல் தொகுப்பு.
புதுச்சேரி மண்ணில் ஆழத் தடம்பதித்து நின்று, உலகளாவிய பார்வையில் விரிந்து செல்லும் இந்தக் கவிதைகள் புதிய மொழிநடையுடன், புதிய படிமங்களுடன், புதிய வடிவங்களுடன் கூடியவை. மனித மனத்தின் உன்னதங்களையும் குற்றவுணர்வுகளையும் தனிமையின் துயரங்களையும் வெளிப்படுத்தும் ரமேஷ் பிரேதனின் கவிதைகள் ‘ஏமாற்றும் எளிமை’யுடன், நுட்பமான வாசிப்பில் பல தளங்களில் விரிவுகொள்ளும் பன்முகத்தன்மை கொண்டவை.