காலவெளிக் காடு
பிரக்ஞை வெளி குறித்த கட்டுரைகள்
ஆனந்த் எழுதிய காலவெளிக் காடு - பிரக்ஞையின் ஆழமான பயணத்தை மேற்கொள்ளுங்கள், எண்ணற்ற தளங்களைக் கண்டறியுங்கள், காலவெளியின் காடுகளின் ரகசியங்களை அறிந்திடுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 184 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
ஆனந்தின் கட்டுரைகள் பிரக்ஞை வெளியில் மேற்கொள்ளப்படும் ஒரு ஆழமான பயணம். பிரக்ஞையின் நெளிவு சுளிவுகள் மிக்க பலப்பல தளங்களில் ஆனந்தின் பார்வை வெளிச்சம் வழிநடத்துகிறது. எல்லைகளற்ற பிரக்ஞை வெளியில் எண்ணில்லாத தளங்களைக் கொண்ட முடிவில்லாத காலவெளிக் காடுகளை அவர் நமக்குச் சுட்டிக் காண்பிக்கிறார்.