Skip to content

காக்கா கொத்திய காயம்

உமாஜி எழுதிய காக்கா கொத்திய காயம் - ஈழத்து மக்களின் யுத்தகால வாழ்க்கை, அனுபவங்கள் மற்றும் நுண்ணறிவுகளைப் படைப்பாற்றலுடன் விளக்கும் ஒரு நாவல்.

Category Novel
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 304
Year 2020
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

‘காக்கா கொத்திய காயம்’ ஆழமான நுண்ணுணர்வுகளைத் தொடும் புனைவு வீச்சுடனும், படைப்பாற்றலுடனும் வெளிப்படுத்தப்பட்ட பதிவுகளைக் கொண்ட நூல். ஈழத்து மக்களின் யுத்தகால வாழ்க்கையை, அதற்குள் பிறந்து வளர்ந்து அனுபவித்த ஒருவரின் பார்வையில் புரிந்துகொள்ள உங்களை அழைத்துச் செல்கிறது இந் நூல். 

- எஸ்.கே. விக்கினேஸ்வரன்