தூங்கா இரவுகள்
₹130₹123
அனார் எழுதிய ஜின்னின் இரு தோகை - மாயச் சூழல்கள் நிறைந்த கவிதைகள், மனதை ஈர்க்கும் புதிய படிமங்கள் மற்றும் உருவகங்கள் கொண்ட கவிதைத் தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 48 |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
அகத்தின் மாயச் சூழல்கள் கவிதைகளாய் மேவிப் பாயும் தொகுதி இது. மௌனத்துக்கும் உரையாடலுக்கும் இடையில் பெறப்பட்ட முத்தங்களாகவும் மாந்திரிக வனப்புமிக்க சொற்களாகவும் அனாரின் புதிய காட்சிப் படிமங்களாலும் சாதாரணமாய்ப் பிடிபடாத உருவகங்களாலும் நம்மைத் தொடர்ந்து ஈர்த்துக்கொண்டிருக்கின்றன அவருடைய கவிதைகள்.
- சேரன்