Skip to content

ஜீவனாம்சம்

சி. சு. செல்லப்பா எழுதிய ஜீவனாம்சம் - சாவித்திரியின் வாழ்வியல் மற்றும் மனப்போராட்டங்களை நுட்பமாக விவரிக்கும் நாவல். பெண்களின் வாழ்க்கை குறித்த புதிய வெளிச்சம்!

Category Novel
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 136
Year 2005
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

பிராமண விதவைப் பெண்ணாகிய சாவித்திரியின் மன உலகை நினைவோட்டமாக விவரித்துச் செல்கிறது நாவல். ஆனால் அதற்குள் வாசகரை வெவ்வேறு கோணங்களுக்குள் நுழையச் செய்யும் நுட்பம் கைவந்திருக்கிறது. பெண்ணொருத்தியின் வாழ்வாகிய பெருவெளியைக் காட்டும் ஆற்றல் இதற்குள் பொதிந்திருக்கிறது.