Skip to content

ஜீவா: நினைவோடை

சுந்தர ராமசாமி எழுதிய ஜீவா: நினைவோடை - ஜீவாவின் அரசியல் வாழ்க்கை, கொள்கைகள் மற்றும் சு.ரா.வின் நட்பு குறித்த ஒரு தனித்துவமான பதிவு. இந்நூல் ஒரு சிறந்த அரசியல் வரலாறு.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Format Paperback
Tags Life and Society → Friendship and Community

Description

சுந்தர ராமசாமியை ஈர்த்த மிகச் சில அரசியல் தலைவர்களிடையே மறுபரிசீலனைகளில் சிறிதளவும் தன் ஆளுமையின் மதிப்பை இழக்காதவர் ஜீவா. தான் சார்ந்த இயக்கத்தின் மீது எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டியிருந்த சு.ரா.வின் நட்பு ஜீவாவுக்குத் தேவையாகவே இருந்தது. தன்னுடைய கொள்கைகளை எவர் மீதும் திணிக்காமலும் அதே சமயம் அவற்றை விட்டுக்கொடுக்காமலும் தோழமையைத் தக்கவைத்துக்கொண்ட ஜீவாவின் கம்பீரத்தை சு.ரா. பதிவுசெய்கிறார்.