Skip to content

எங்கேயும் எப்போதும்: எஸ்.பி.பி. நிலைவலைகள்

ஜி . குப்புசாமி எழுதிய எங்கேயும் எப்போதும்: எஸ்.பி.பி. நிலைவலைகள் - எஸ்.பி.பி. நினைவுகள், கட்டுரைகள் மற்றும் நேர்காணல்களின் தொகுப்பு, இசைப் பிரியர்களுக்கு ஓர் அஞ்சலி.

Category Article
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Year 2022
Format Paperback
Tags Life and Society

Description

எல்லாப் பருவங்களுக்கும் எல்லாத் தருணங்களுக்கும் எல்லா உணர்வுகளுக்கும் எல்லா உறவு நிலைகளுக்கும் குரல் கொடுத்த கலைஞனைப் பற்றிய சொற்சித்திரங்கள். ஜான் சுந்தர், கடற்கரய், கே.என்.செந்தில், டி.எம்.கிருஷ்ணா, ஆத்மார்த்தி, கருந்தேள் ராஜேஷ், சி.முருகேஷ் பாபு, நவீன் பவுல் ராஜன், ரோஹிணி, நந்தன், ஆஸிஃபா, ஜி.குப்புசாமி, சித்ரா பாலசுப்ரமணியன், உமா வரதராஜன் ஆகியோரது கட்டுரைகளுடன் எஸ்.பி.சரண் அவர்களது நேர்காணலும் இடம்பெற்றுள்ள தொகுப்பு இது.