சீர்மை: வாழ்வியல் நூல்கள் செட் #1
₹1240₹1178
குடும்பத்தாரின் நினைவுகள்
சு.ரா. எழுதிய எங்கள் நினைவில் சு.ரா - குடும்பத்தினர் சுந்தர ராமசாமியைப் பற்றிய தனிப்பட்ட நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்கள். இழப்பின் துக்கம் மற்றும் நினைவுகளைத் தேடும் அனைவருக்கும் இந்நூல் சிறந்த வாசிப்பு.
| Category | Essay |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 64 |
| Year | 2006 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Family and Relationships |
சுந்தர ராமசாமி பற்றிய அவர் குடும்பத்தினரின் பதிவுகள். அவரது மரணத்திற்குப் பின்னர் எழுதப்பட்டவை. கமலா ராமசாமி, தைலா (மகள்), தங்கு (மகள்), நந்து (பேரன்) ஆகியோரின் கட்டுரைகளுடன் பேரக்குழந்தைகள் தனு, சாரங்கன், நிஷா, முகுந்தன் ஆகியோரின் வெளிப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் வெளிப்படும் உணர்வுகளை ‘இழப்பின் புனித துக்கம்’ எனலாம்.