தேவதாஸ் (காலச்சுவடு)
சரத் சந்திரர் எழுதிய தேவதாஸ் (காலச்சுவடு) - நிறைவடையாத காதல், இலக்கியச் சுவை, காலத்தால் அழியாத கதை. இன்றே வாங்குங்கள்!
| Category | Novel |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 160 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Love and Romance |
Description
பிள்ளைப் பிராயத்துக் காதலுக்குத்தான் எத்தனை மகத்தான சக்தி. வாழ்க்கை பூராவும் நினைவில் மலர்ந்து கொண்டே இருக்கும். அதிலும் நிறை வேறாத காதல் ஓர் இலக்கியமாகவே அமைந்துவிடுகிறது. தேவதாஸ் பார்வதி காதலும் அத்தகையதுதான்.