Skip to content

பாரதியைப் பற்றி நண்பர்கள்

ரா.அ. பத்மநாபன் எழுதிய பாரதியைப் பற்றி நண்பர்கள் - பாரதியின் வாழ்க்கை, நட்பு, மற்றும் ஆளுமை குறித்த அரிய தகவல்களை உள்ளடக்கிய நூல் இது.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 208
Year 2016
Format Paperback
Tags Life and Society

Description

1921இல் காலமான பாரதியை நேரில் அறிந்த நண்பர்கள் அவரை நினைவுகூர்ந்து எழுதிய கட்டுரைகள் இவை. பாரதி அறிஞர் ரா.அ. பத்மநாபனின் பெருமுயற்சியில் உருவான அரிய தொகுப்பின் புதிய பதிப்பு இது. பாரதி என்ற ஆளுமையை அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் இன்றியமையாத துணைநூல் இது.